யங் ஜஸ்டிஸ் (தொலைக்காட்சி தொடர்)
Appearance
யங் ஜஸ்டிஸ் என்பது கார்டூன் நெட்வொர்க் தொலைக்காட்சியில் வெளிவந்த ஓர் இயங்குபட தொடராகும். டீசீ யுனிவர்சின் ஜஸ்டிஸ் லீக் வரைகலையை முன்வைத்து இத்தொடர் இயக்கப்பட்டிருந்தாலும், அதில் உள��ளதைப் போன்றல்லாமல், அவர்களின் இளமைக்கால வாழ்க்கையை மையமாக கொண்டு இத்தொடர் வெளிவந்தது.[1]:{{{3}}}[2]:{{{3}}} இத்தொடர் தி டீம் என்று அழைக்கபட்ட மறைமுக செயல்பாட்டு குழுவின் உறுப்பினர்களின் பதின்பருவ வாழ்க்கையை மையமாக கொண்டது. தி டீம் குழுவானது ஜஸ்டிஸ் லீக் உறுப்பினர்களின் இளம் பருவ குழுவாகும். இதன் கதைக்களமும் தற்காலத்திய நிகழ்வுகளை ஒத்ததாக இருந்தது.[3]:{{{3}}}[4]:{{{3}}}
யங் ஜஸ்டிஸ் உறுப்பினர்கள்
[தொகு]தொடக்ககால உறுப்பினர்கள்
[தொகு]- சூப்பர் பாய் கான்னர் கென்ட்
- ராபின் நைட்விங் டிக் கிரேசன்
- ஆக்வாலெட்
- கிட் பிளாஸ் வேலி வெஸ்ட்
ஜஸ்டிஸ் லீக் உறுப்பினர்கள்
[தொகு]- சூப்பர் மேன்
- பேட் மேன்
- வொன்டர் வுமன்
- ஆடம்
- ஆக்வாமேன்
- கேப்டன் மார்வெல்
- பிளாக் லைட்டனிங்
வில்லன்கள்
[தொகு]- கியூன் பீ
- ஓசன் மாஸ்டர்
உசாத்துணைகள்
[தொகு]- ↑ 1.0 1.1 யூடியூபில் DC Animated Showcase: Greg Weisman Interview, Part 1
- ↑ 2.0 2.1 [சான்று தேவை]
- ↑ 3.0 3.1 வார்ப்புரு:Cite podcast
- ↑ 4.0 4.1 Guerrero, Tony (July 24, 2010). "Comic-Con: Brave and the Bold & Young Justice Panel". Comic Vine. பார்க்கப்பட்ட நாள் July 26, 2010.