உள்ளடக்கத்துக்குச் செல்

யங் ஜஸ்டிஸ் (தொலைக்காட்சி தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யங் ஜஸ்டிஸ் என்பது கார்டூன் நெட்வொர்க் தொலைக்காட்சியில் வெளிவந்த ஓர் இயங்குபட தொடராகும். டீசீ யுனிவர்சின் ஜஸ்டிஸ் லீக் வரைகலையை முன்வைத்து இத்தொடர் இயக்கப்பட்டிருந்தாலும், அதில் உள��ளதைப் போன்றல்லாமல், அவர்களின் இளமைக்கால வாழ்க்கையை மையமாக கொண்டு இத்தொடர் வெளிவந்தது.[1]:{{{3}}}[2]:{{{3}}} இத்தொடர் தி டீம் என்று அழைக்கபட்ட மறைமுக செயல்பாட்டு குழுவின் உறுப்பினர்களின் பதின்பருவ வாழ்க்கையை மையமாக கொண்டது. தி டீம் குழுவானது ஜஸ்டிஸ் லீக் உறுப்பினர்களின் இளம் பருவ குழுவாகும். இதன் கதைக்களமும் தற்காலத்திய நிகழ்வுகளை ஒத்ததாக இருந்தது.[3]:{{{3}}}[4]:{{{3}}}

யங் ஜஸ்டிஸ் உறுப்பினர்கள்

[தொகு]

தொடக்ககால உறுப்பினர்கள்

[தொகு]
  • சூப்பர் பாய் கான்னர் கென்ட்
  • ராபின் நைட்விங் டிக் கிரேசன்
  • ஆக்வாலெட்
  • கிட் பிளாஸ் வேலி வெஸ்ட்

ஜஸ்டிஸ் லீக் உறுப்பினர்கள்

[தொகு]
  • சூப்பர் மேன்
  • பேட் மேன்
  • வொன்டர் வுமன்
  • ஆடம்
  • ஆக்வாமேன்
  • கேப்டன் மார்வெல்
  • பிளாக் லைட்டனிங்

வில்லன்கள்

[தொகு]
  • கியூன் பீ
  • ஓசன் மாஸ்டர்

உசாத்துணைகள்

[தொகு]

[4]

[3]

[1]

[2]

  1. 1.0 1.1 யூடியூபில் DC Animated Showcase: Greg Weisman Interview, Part 1
  2. 2.0 2.1 [சான்று தேவை]
  3. 3.0 3.1 வார்ப்புரு:Cite podcast
  4. 4.0 4.1 Guerrero, Tony (July 24, 2010). "Comic-Con: Brave and the Bold & Young Justice Panel". Comic Vine. பார்க்கப்பட்ட நாள் July 26, 2010.