உள்ளடக்கத்துக்குச் செல்

கொலுசு பெதா ரெட்டையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Kolusu Peda Reddaiah" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox officeholder
| name = கொலுசு பெதா ரெட்டையா</br>Kolusu Pedda Reddaiah
| image =
| office = [[இந்திய மக்களவை உறுப்பினர்]]
| term_start = 1991
| term_end = 1996
| predecessor = [[காவுரி சாம்பசிவ ராவ்]]
| successor = [[கைகலா சத்தியநாராயணா]]
| constituency = [[மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதி| மச்சிலிப்பட்டினம்]]<ref>https://resultuniversity.com/election/machilipatnam-lok-sabha</ref>
| office1 = ஆந்திரப்பிரதேச [[சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)|ஆந்திரப்பிரதேசம்]]
| term_start1 = 1983
| term_end1 = 1985
| predecessor1 = வத்தே சோபநாத்ரீசுவர ராவ்
| successor1 = அன்னி பாபு ராவ்
| constituency1 = உய்யுரு<ref>https://resultuniversity.com/election/vuyyur-andhra-pradesh-assembly-constituency</ref><br>(''தொகுதி வரையறுக்கப்பட்டது, 2008'')
}}


'''கொலுசு பெதா ரெட்டையா''' (Kolusu Peda Reddaiah) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். [[தெலுங்கு தேசம் கட்சி]] வேட்பாளராக [[மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]<nowiki/>யில் வெற்றிபெற்று இஅத்தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி 10 ஆவது மக்களவை உறுப்பினராக பணியாற்றினார்.<ref>{{Cite news|title=వైసీపీ ఎమ్మెల్యే ఇంటి విషాదం.. మాజీ ఎంపీ కన్నుమూత, సీఎం జగన్ పరామర్శ|url=https://telugu.samayam.com/andhra-pradesh/vijayawada/ysrcp-mla-kolusu-parthasarathy-father-peda-reddaiah-yadav-passed-away/articleshow/96959002.cms}}</ref><ref>{{Cite news|title=PC: Machilipatnam 1991|url=https://www.indiavotes.com/lok-sabha-details/1991/andhra-pradesh/machilipatnam/4490/27/10}}</ref> 1983-1985 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும், மீண்டும் 1985-89 முதல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் பணியாற்றினார்.<ref>{{Cite news|title=K P Reddaiah Yadav passes away; YS Jagan consoles Parthasarathy, family|url=https://www.newstap.in/andhra-pradesh/k-p-reddaiah-yadav-passes-away-ys-jagan-consoles-parthasarathy-family-1457340}}</ref> கடைசியாக இவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் [[ஏலூரு மக்களவைத் தொகுதி]] [[பிரசா ராச்யம் கட்சி|பிரச்சா இராச்சியம் கட்சி]] வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.<ref>{{Cite news|title=PC: Eluru 2009|url=https://www.indiavotes.com/lok-sabha-details/2009/andhra-pradesh/eluru/7211/27/15}}</ref> 2023 ஆம் ஆண்டில் இவர் காலமானார்.
'''கொலுசு பெதா ரெட்டையா''' (Kolusu Peda Reddaiah) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். [[தெலுங்கு தேசம் கட்சி]] வேட்பாளராக [[மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]யில் வெற்றிபெற்று இஅத்தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி 10 ஆவது மக்களவை உறுப்பினராக பணியாற்றினார்.<ref>{{Cite news|title=వైసీపీ ఎమ్మెల్యే ఇంటి విషాదం.. మాజీ ఎంపీ కన్నుమూత, సీఎం జగన్ పరామర్శ|url=https://telugu.samayam.com/andhra-pradesh/vijayawada/ysrcp-mla-kolusu-parthasarathy-father-peda-reddaiah-yadav-passed-away/articleshow/96959002.cms}}</ref><ref>{{Cite news|title=PC: Machilipatnam 1991|url=https://www.indiavotes.com/lok-sabha-details/1991/andhra-pradesh/machilipatnam/4490/27/10}}</ref> 1983-1985 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும், மீண்டும் 1985-89 முதல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் பணியாற்றினார்.<ref>{{Cite news|title=K P Reddaiah Yadav passes away; YS Jagan consoles Parthasarathy, family|url=https://www.newstap.in/andhra-pradesh/k-p-reddaiah-yadav-passes-away-ys-jagan-consoles-parthasarathy-family-1457340}}</ref> கடைசியாக இவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் [[ஏலூரு மக்களவைத் தொகுதி]] [[பிரசா ராச்யம் கட்சி|பிரச்சா இராச்சியம் கட்சி]] வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.<ref>{{Cite news|title=PC: Eluru 2009|url=https://www.indiavotes.com/lok-sabha-details/2009/andhra-pradesh/eluru/7211/27/15}}</ref> 2023 ஆம் ஆண்டில் இவர் காலமானார்.


== குடும்பம். ==
== குடும்பம். ==
வரிசை 7: வரிசை 23:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:2023 இறப்புகள்]]
[[பகுப்பு:2023 இறப்புகள்]]
[[பகுப்பு:10வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:10வது மக்களவை உறுப்பினர்கள்]]

15:39, 12 செப்டெம்பர் 2024 இல் நிலவும் திருத்தம்

கொலுசு பெதா ரெட்டையா
Kolusu Pedda Reddaiah
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1991–1996
முன்னையவர்காவுரி சாம்பசிவ ராவ்
பின்னவர்கைகலா சத்தியநாராயணா
தொகுதி மச்சிலிப்பட்டினம்[1]
ஆந்திரப்பிரதேச ஆந்திரப்பிரதேசம்
பதவியில்
1983–1985
முன்னையவர்வத்தே சோபநாத்ரீசுவர ராவ்
பின்னவர்அன்னி பாபு ராவ்
தொகுதிஉய்யுரு[2]
(தொகுதி வரையறுக்கப்பட்டது, 2008)

கொலுசு பெதா ரெட்டையா (Kolusu Peda Reddaiah) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கொலுசு பேடா ரெட்டையா என்ற பெயராலும் அறியப்படுகிறார். தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்று இஅத்தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி 10 ஆவது மக்களவை உறுப்பினராக பணியாற்றினார்.[3][4] 1983-1985 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும், மீண்டும் 1985-89 முதல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் பணியாற்றினார்.[5] கடைசியாக இவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் ஏலூரு மக்களவைத் தொகுதி பிரச்சா இராச்சியம் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[6] 2023 ஆம் ஆண்டில் இவர் காலமானார்.

குடும்பம்.

இவரது மகன் கொலுசு பார்த்தசாரதி நுசுவிட்டு சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் அமைச்சராகவும் உள்ளார்.[7]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலுசு_பெதா_ரெட்டையா&oldid=4089019" இலிருந்து மீள்விக்கப்பட்டது